தன்னை தேடி
ஒரு நீண்ட பயணம்!
தொலைவெல்லாம் தேடி
தோர்த்த நயனம்!
ஒரு நீண்ட பயணம்!
தொலைவெல்லாம் தேடி
தோர்த்த நயனம்!
தூங்காத இரவுகளும்,
தேடி திரிந்த நினைவுகளும்,
காற்றோடு தேய்ந்து போக!
விழிப்புணர்வோடு ஒரு உறக்கம்
உட்புறமாய் ஒரு தொடக்கம்!
எனக்குள்லேயே நான் !
காணாமல் போனேன் !
உணர்வற்று போக
எல்லாமும் நான் !!!
தேடியதன் வாசல்
தெளிவாக ,
மொத்த தேடலின்
உணவாக ,
நகராமல் நா...
வாயடைத்து போனேன்!!!.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக